| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
200319b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a சதிக்கல் |
| 300 |
: |
_ _ |a நடுகல் சிற்பம் |
| 340 |
: |
_ _ |a கல் |
| 500 |
: |
_ _ |a தேவனாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீஅமணீசுவரர் கோயிலின் அருகே உள்ள ஆலமரத்தின் கீழே வைக்கப்பட்டுள்ள நடுகல் புடைப்புச்சிற்பங்கள் கவனிக்கத்தக்கவை. இவை சதிக்கற்களாக உள்ளன. சதிக்கல் என்பது வீரநங்கையருக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். இறந்துபட்ட வீரனோடு தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட மனைவிக்கும், போரிட்டு மடிந்த பெண்களுக்கும், தன் குடிக்காக, கற்பிற்காக, மானத்திற்காக தீப்பாய்ந்து உயிர் துறந்த வீரப்பெண்மணிகளின் நினைவாக எடுப்பிக்கப்பட்டு வழிபடப்பட்டதே சதிகல் என்பதாகும். தேவனாம்பாளையத்தில் காணப்படும நான்கு சதிக்கற்களில் ஒன்றாக இந்த கல் நீள் செவ்வக வடிவ பலகைக்கல்லில் அறுவர் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். சிற்பம் சிதிலமடைந்துள்ளது. கையில் வாளுடன் மூன்று பெண்களும், வணங்கிய நிலையில் ஒருவரும் உள்ளனர். |
| 510 |
: |
_ _ |a ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 . |
| 520 |
: |
_ _ |a தேவனாம்பாளையம் ஊராட்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அமணீசுவர்ர் கோயிலின் அருகே உள்ள ஆலமரத்தின் கீழே சதிக்கல் சிற்பங்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன. இங்கு நான்கு சதிக்கற்கள் கிடக்கின்றன. அதில் ஒன்றான இந்த கன்னியர் அறுவர் சதிக்கல் குறிப்பிடத்தக்கது. நீண்ட பலகைக்கல்லில் வரிசையாக ஆறு பெண்கள் நின்ற நிலையில் புடைப்புச் சிற்பமாக காட்டப்பட்டுள்ளனர். |
| 653 |
: |
_ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், தனிச் சிற்பங்கள், சதிக்கல், தமிழர் வீரம், சதி, கோயம்புத்தூர், கோவை, தேவனாம்பாளையம், தேவணாம்பாளையம், கிணத்துக்கடவு வட்டாரம், கொங்கு நாடு, ஸ்ரீஅமணீசுவரர் கோயில், கற்சிற்பங்கள் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 |
: |
_ _ |a ஸ்ரீஅமணேசுவரர் கோயில் |b ஸ்ரீஅமணேசுவரர் கோயில் அருகே அமைந்துள்ள ஆலமரத்தடி |c தேவனாம்பாளையம் |d கோயம்புத்தூர் |f கிணத்துக்கடவு |
| 905 |
: |
_ _ |a கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு |
| 914 |
: |
_ _ |a 10.776096 |
| 915 |
: |
_ _ |a 77.076793 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_001496 |
| barcode |
: |
TVA_SCL_001496 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_SCL_001496/TVA_SCL_001496_கோயம்புத்தூர்_தேவனாம்பாளையம்_நடுகல்-001.jpg
|